“வீட்டில் கடும் துர்நாற்றம்”… அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட புகழ்பெற்ற பாக். நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபலமான நடிகை ஹூமைரா அஸ்கர் அலி. இவருக்கு 32 வயது ஆகும் நிலையில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் கராச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது வீட்டிலிருந்து அக்கம்…
Read more