“தோசை தோசை”… நடிகை கீர்த்தி சுரேஷை அசிங்கப்படுத்திய வடநாட்டு பத்திரிகையாளர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் மலையாள சினிமாவிலும் பிசியான நடிகையாக இருக்கிறார். தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பாலிவுட்டுக்கு…
Read more