நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்… பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திடீர் அறிவிப்பு… ஷாக்கில் ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயின் ஆக நடித்து வரும் நிலையில் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன், கட்டாக்குஸ்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்…
Read more