எனக்கு மாலிக்குடன் எந்த தொடர்பும் இல்லை…. திருமணமானவரால் ஈர்க்கப்பட மாட்டேன்…. நடிகை ஆயிஷா விளக்கம்..!!
பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்குடன் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், திருமணமான அல்லது உறுதியான ஆணிடம் நான் ஒருபோதும் ஈர்க்கப்பட மாட்டேன் என்று பாகிஸ்தான் நடிகை ஆயிஷா உமர் தெரிவித்துள்ளார். சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக்…
Read more