அந்த மாதிரி நடிக்க கூட தயாரா இருக்கேன்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை அனுபாமா…!!!
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்தால் எனக்கும் ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும் என்ற நடிகை அனுபாமா கூறியுள்ளார். தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபாமா மலையாளத்திலும் கலக்கி வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில்…
Read more