விஜய்க்கு யார்யாரோ அட்வைஸ் பண்ணுராங்க…. எனக்கு காமெடியா இருக்கு… ஒன்னு மட்டும் சொல்றேன்…. நடிகர் ஷாம் அதிரடி…!!
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தவர் ஷாம். அதன் பிறகு படங்களில் ஷாம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். நடிகர் ஷாம் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தில் அவருக்கு சகோதரராக நடித்திருந்தார். இந்நிலையில்…
Read more