“விஜயின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ்”… திடீரென மாறிய முகம்… வேறு ஏதாவது பேசுவோமா..? பதில் சொல்ல மறுத்த நடிகர் வடிவேலு..!!
மதுரையில் உள்ள பீபீ குளம் பகுதியில் வருமானவரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் நேற்று பொங்கல் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் வைகை புயல் வடிவேலு கலந்து கொண்டார். அப்போது அவர் பல…
Read more