“பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்தவர்”… கண்டிப்பாக அந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்பார்… நடிகர் ரஜினிகாந்த் உறுதி..!!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய்…
Read more