Breaking: கட்டுப்பாட்டை இழந்த கார்… விபத்தில் சிக்கிய நடிகர் யோகி பாபு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் காமெடி கதாபாத்திரங்கள் மட்டுமின்றி படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் யோகி பாபு…
Read more