பிரபல நடிகர் மோகன்லாலை “வாத்து கறி” சாப்பிட அழைத்த ரசிகர்… வைரலாகும் வீடியோ…!!!
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன் லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தன்னுடைய 360 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தருண் மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு தற்போது எல்360 என்று…
Read more