“ஒருநாள் தங்க ரூ.75,000” தங்கும் விடுதியாக மாறிய நடிகர் மம்மூட்டியின் வீடு… போட்டிபோடும் ரசிகர்கள்..!!
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தற்போது எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இவர் முன்னதாக கொச்சியிலுள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். இந்த பங்களாவானது பார்க்க மிக மிக வித்தியாசமாக இருப்பதால் இதற்கு முன்பாக நின்று…
Read more