பிரபல நடிகர் மகேஷ்பாபுவிற்கு அமலாக்கத்துறை சம்மன்… ஏப்ரல் 27-ல் நேரில் ஆஜராக உத்தரவு…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவுக்கு தற்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகிய இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார். இந்த…
Read more