இன்ஸ்டாகிராமில் 54 லட்சம் FOLLOWERS…. ஆனால் வெறும் 146 ஓட்டுகள் தான்... நோட்டாவுக்கு கூட 1298 வாக்குகள்… தேர்தலில் பிரபல நடிகர் படுதோல்வி..!!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் ஆஜாஸ் கான். இவர் வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அவர் பெரும் 146 ஓட்டுகள் மற்றுமை பெற்றுள்ளார். அந்த தொகுதியில் நோட்டாவுக்கு கூட…
Read more