“வடிவேலு பாணியில் தெருவை காணும் என புகார் கொடுத்த ஜி.பி முத்து”… தகராறு செய்த கிராம மக்கள்… வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் ஜி.பி முத்து. இவர் டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நிலையில் அதன் தடைக்கு பிறகு யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி. இவர் பல தனியார்…

Read more

Other Story