பிரபல நடிகர் சையிப் அலிகான் மீது தாக்குதல்… உடம்பில் 6 இடங்களில் கத்திக்குத்து…. பயங்கர பரபரப்பு..!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சையிப் அலிகான். இவர் வீட்டிற்குள் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் திருடன் ஒருவன் புகுந்துள்ளான். மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் நடிகர் சையிப் அலிகான் வசித்து வரும் நிலையில் வீட்டிற்குள் மர்ம நபர்…
Read more