படப்பிடிப்பில் விபத்து…. நடிகர் சூர்யாவின் தலையில் காயம்…. அதிர்ச்சி தகவல்…!!!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதுகிறது. இந்த நிலையில் ஊட்டியில் நடைபெற்ற சூரியா 44 திரைப்படத்தின் சண்டைக்காட்சி படபிடிப்பின் போது நடிகர்…
Read more