பிரபல நடிகர் சார்லி மகன் திருமணம்…. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து….!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சார்லி. இவர் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி அந்தோனியம்மாள். இவர்களுடைய இளைய மகன் எம். அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமி என்பவருக்கும் நேற்று முன்தினம் ஒரு தேவாலயத்தில்…
Read more