தவெகவில் பதவி கேட்கும் நடிகர் சத்யராஜ்… விஜய் ஓகே சொன்னால்… உடனே இணைவாராம்..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வரும் நிலையில் பாலிவுட் சினிமாவிலும் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். அப்போது…
Read more