Breaking: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி மரணம்… தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வந்த கவுண்டமணி இப்போதும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்து வரும் கவுண்டமணியை ஏராளமான ரசிகர்களுக்கு பிடிக்கும். குறிப்பாக செந்தில் கவுண்டமணி காமெடி என்றால்…
Read more