“அஜித் குமாரின் கொடுங்கொலை”.. என் நெஞ்சம் பதறுகிறது, ரத்தம் கொதிக்கிறது… நிகிதாவை ஏன் இன்னும் கைது செய்யல…? நடிகர் ராஜ்கிரண் ஆவேசம்..!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்பவர் நகை திருட்டு சந்தேக புகாரில் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு…
Read more