இது நல்ல ஐடியாவா இருக்கே..! “மத்தவங்கள கேட்டு தெரிஞ்சுக்கிறத விட நம்மளே போய் நேரில் கேட்கலாம்”… தியேட்டர் வாசலில் நின்ற அக்ஷய் குமார்.. ஏன் தெரியுமா..? வீடியோ வைரல்..!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது ஹவுஸ்புல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அபிஷேக் பச்சன், அர்ஜுன் ராம்பால், தர்மேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் ஆறாம் தேதி…
Read more