அரை கிலோ 20 ரூபாய்…. காய்கறி விற்பனைக்கான நடமாடும் 100 வண்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.!!
சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். 100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை…
Read more