“பட்டப்பகலில் நகை கடை உரிமையாளர் சுட்டுக்கொலை”… தங்க நகைகளை திருடிவிட்டு துணிச்சலாக சென்ற கொள்ளையர்கள்… வீடியோ வைரல்..!!!
உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில், பாலாஜி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் நடந்த பகல் நேர கொள்ளை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த இருவர், கடைக்குள் புகுந்து, அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர் ரேணுவை துப்பாக்கியால்…
Read more