இன்று பிறந்தநாள் கொண்டாடும்… தல தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்..!!
கிரிக்கெட் அரங்கை அலங்கரித்த சிறந்த வீரர்களில் முக்கியமானவர்தான் கேப்டன் கூல் என்று அனைவராலும் புகழப்படும் தல தோனி. ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இன்றும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இன்று தோனி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த…
Read more