வெடித்து சிதறிய நீராவி கலன்…. சிறுவர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி…
Read more