இந்த தொகுதியில் வெற்றி பெறும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன்…. 24 ஆண்டுகால சவால்…. முடிவுக்கு வந்தது…!!!
அசாமில் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. அதில் சமகுரி தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ளன. கடந்த 2001ம் ஆண்டு காங்கிரசின் கோட்டையாக இருந்த இந்த தொகுதி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கட்சி…
Read more