நாளை முதல் தொட்டபெட்டா செல்லலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா புகழ்பெற்ற மலைச்சிகரம்.  இது அந்த மாவட்டத்தில் உள்ள  சிகரங்களிலேயே உயரமானது. இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும்,…

Read more

Other Story