குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி….. டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதியை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 105 தொழில்நுட்ப பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்ற டிஎன்பிஎஸ்சி…
Read more