தேர்வின் போது பிட் அடிக்க முயன்ற மாணவன்… வேற இடத்தில் அமர வைத்த ஆசிரியர்… ஆத்திரத்தில் சிறுவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி…!!
பள்ளித் தேர்வின்போது பிட் அடிக்க முயன்ற மாணவனை வேற இடத்தில் அமரச் சொல்லியதற்காக, அந்த மாணவன் ஆசிரியரை இரும்புக்கம்பியால் தாக்கிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாகவும், ஆசிரியர் மாணவனை பிட் அடிக்கும் போது பிடித்து வைத்து,…
Read more