“Raid Here…. Paid There” பாஜகவை ட்ரோல் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக தொகையை நன்கொடையாகப் பெற்ற பாஜகவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு நடத்தினால் அவர்கள் உடனடியாக அரசியல் கட்சிக்கு நிதி கொடுக்கிறார்கள் என விமர்சிக்கப்படுகிறது. EDயின் விசாரணை…
Read more