பவன் கல்யாண் முதல் கங்கனா வரை… தேர்தலில் வெற்றி பெற்ற சினிமா ஸ்டார்ஸ்….!!!
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் என்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்தலில் பல்வேறு நடிகர்கள் போட்டியிட்டனர். ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31,000 வாக்குகள் வித்தியாசத்தில்…
Read more