“வாக்களிக்காவிட்டால் விடுமுறை ரத்து”…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்க துறையைச் சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதேபோன்று உள்துறை மற்றும் மதுபான கடை ஊழியர்களின் விடுமுறையும்…

Read more

Other Story