பெரியார், அண்ணா, MGR ஆகியோரின்… ஆன்மா, அறிவு, ஆற்றல் பெற்ற ஒரே ஆள் அம்மா தான்; OPS புகழாரம்..!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொள்கை மற்றும் கோட்பாடுகளை எல்லாம் மிகச் சிறப்பாக உங்களுடையே எடுத்துச் சொன்னார்கள். புரட்சித் தலைவர்…
Read more