எலெக்ஷனுக்கு டைம் இருக்கு…! கூட்டணி பேசிட்டு இருக்கோம்…. 10 பேர் குழு போட்டு இருக்கோம்… ஹேப்பி ஆக சொன்ன ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நேற்றைய தினம் பொதுச் செயலாளர் சொல்லி இருக்காரு. அதனால் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கு. கூட்டணி அமைவது குறித்து எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. அதை வந்து உரிய நேரத்தில் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்…
Read more