இதெல்லாம் DMK செட்டிங்…! 15 நாள் PP ஏத்துவாங்க… அப்பறம் OK சொல்லுவாங்க… உதயநிதியை வெளுத்த அண்ணாமலை…!!
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு மோடி ஐயா வந்த பிறகு திமுககாரங்க பணம் கொடுக்குறாங்க. பொங்கல் தொகுப்புக்கு பணம் அறிவித்திருக்கிறார்களா ? அண்ணே எப்பவுமே திமுகவை பொருத்தவரைக்கும் அறிவிக்க மாட்டாங்க. எதிர்க்கட்சிகள்…
Read more