பிரஸ் மீடியாவை கண்ணியத்தோடு நடத்திய ஒரே தலைவன் கலைஞர் தான்; ஊடகவியலாளர் செந்தில்வேல் புகழாரம்…!!
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில், இன்னைக்கு சமகாலத்தில் நீங்க சில அரசியல் வியாதிகளை எல்லாம் டிவில பார்த்திருப்பீங்க. அரசியல்வாதிகள் இல்லை, சில அரசியல் வியாதிகள். அவங்களுக்கு பத்திரிக்கையாளர்களை கண்டாலே அவங்க…
Read more