இதுக்கே DMK அரசு தாக்கு பிடிக்க முடியல….! நாங்க பார்க்கதா புயலா ? பட்டியல் போட்ட எடப்பாடி…!!
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சியில் கஜா புயலை பார்த்தோம், நிபர் புயல் பார்த்தோம். புரேவி புயல் பார்த்தோம். இவ்வளவு புயலையும்…
Read more