ADMK நாங்க என்ன செய்ய முடியும்…. DMK ஸ்டாலின் தான் செய்ய முடியும்… இப்படி டெல்லியில் பேசாதீங்க… T.R பாலுவால் கடுப்பான எடப்பாடி…!
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதற்கட்டமாக நிதி கொடுக்கிறார்கள்…. நீங்க ஆய்வே செய்யலையே………
Read more