பெருமை…! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக மன்னார்குடியை சேர்ந்த தமிழர் நியமனம்… இவர் யார் தெரியுமா..?
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தற்போது தமிழ்நாட்டின் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். இவர் சென்னை…
Read more