கிப்லி புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி…. இடமாற்றம் செய்த அரசு…. இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் தெரியுமா…?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில்…

Read more

டிராகன் படப்பாணியில் மோசடி…. ஆள்மாறாட்டம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்பு…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?..!!!

தெலுங்கானாவைச் சேர்ந்த ரப்பா சாய் பிரசாந்த் என்ற மென்பொருள் இளைஞர், வேறொருவரை தன்னைப் போல மாற்றி, அவரது மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ‘டிராகன்’ தமிழ் திரைப்படத்தின் கதையை ஒத்த இந்த சம்பவம், தகவல்…

Read more

அவர் வந்தால் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…. வாலிபர் எடுத்த முடிவு… குழப்பத்தில் குடும்பத்தினர்…!!!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தின் மேகலா தாண்டா கிராமத்தைச் சேர்ந்த பூக்கியா கணேஷ் என்ற இளம் காங்கிரஸ் தொண்டர், தனது திருமண தேதி குறித்து எடுத்துள்ள முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரேப்பல்லி மண்டல யூத் பிரதான் பதவியில் உள்ள கணேஷ், காங்கிரஸ்…

Read more

தொடரும் அதிர்ச்சி…!! “கிரிக்கெட் விளையாடிய போது சரிந்து விழுந்து இளைஞர் மரணம்”…‌ சோகத்தில் குடும்பத்தினர்..!!!

தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த மாணவன்”… கண்ணிமைக்கும் நொடியில் மயங்கி விழுந்த உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

சமீபகாலமாக உடற்பயிற்சி, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த…

Read more

அமைதி வாழ்வை தேடி வந்துள்ளோம்… சத்தீஸ்கரை சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் தெலுங்கானாவில் சரண்…!!

தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் இன்று போலீசாரிடம் சரணடைந்தனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட இவர்கள், காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரணடைந்தனர். அரசின் நலத்திட்டங்கள்…

Read more

“நடத்துனர் உயரமோ 7 அடி”…. ஆனால் பேருந்தோ 6 அடிதான்… வந்தது கழுத்து வலி… உயரத்தால் வந்த சோதனை..!

தெலங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையைச் சேர்ந்த அமீன் அகமது அன்சாரி என்ற இளைஞர், தனது தந்தை 2021ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணியிடத்தைப் பெற்றார். ஆனால், அவர் 7 அடி உயரம் கொண்டவர்…

Read more

“இந்த செய்தியால் மனம் உடைந்து போனேன்”… இந்த முடிவு ரொம்ப தப்பு… தெலுங்கானா அரசை கண்டித்த நடிகை ராஷ்மிகா..!!

நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது  அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.  இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு…

Read more

Breaking: கொளுத்தும் வெயில்… தெலுங்கானாவில் அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு… மக்கள் அவதி…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி…

Read more

“பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்”… வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற காதலியின் தந்தை… பரபரப்பு சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் தனது மகளை காதலித்த இளைஞரை தந்தை  கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முப்பிரிடோட்டா கிராமத்தை சேர்ந்த சாய் குமார் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

கடந்த வருடம் லாபம் தந்த தக்காளி… இந்த வருடம் தெருவில் கொட்டிய சோகம்…. வேதனையில் விவசாயிகள்….!!

தெலுங்கானா மாநிலத்தில் நரசிம் ஹூலு ரங்கா ரெட்டி  மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தக்காளியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்யும் தக்காளிகளை விவசாயிகள் விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து செல்கின்றனர். ஆனால் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு…

Read more

“அருமையான பெண் பெருமை திட்டம்”… வீட்டிற்க்கே தேடி வரும் ஸ்வீட் பாக்ஸ்… உண்மையிலேயே இந்த கலெக்டர் மனசு தங்கம் தான்… இப்படி ஒரு உத்தரவா..?

தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் என்ற மாவட்டத்தில் முசம்மில் கான் என்பவர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் அந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை கருத்தில்…

Read more

பெத்த பிள்ளையை தூக்கில் தொங்கவிட்டு… மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை… இறுதியில் கணவன், மனைவி செய்த சம்பவம்…!!

தெலுங்கானாவில் கல்குவத்தியில் சந்திரசேகர் ரெட்டி(44), கவிதா (35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீதா ரெட்டி (15), விஸ்வன் ரெட்டி (10) என்று 2 குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு… கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி… தவித்துப் போன கணவன்…!!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுகன்யா(31), ஜெயராஜ் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் கோபி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி…

Read more

மதுபோதையில் தகராறு செய்த தந்தை… பட்டப்பகலில் 15 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற மகன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் லாலாபேட்டையில் மொகிலி(45) மற்றும் அவரது மகன் சாய் குமார் (25) இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஹைதராபாத் அடுத்துள்ள குஷைகுடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மொகிலி தினமும் மதுபோதையில் வீட்டில்…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது ஊழல் வழக்கை சுமத்தியவர் சரமாரியாக வெட்டி படுகொலை… பெரும் பரபரப்பு..!!!

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரசேகர் ராவ். இவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய நபர் நீதிமன்ற விசாரணைக்கு, ஒரு நாள் முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

“5 வயசில் பேனா மூடியை விழுங்கிய வாலிபர்”…. 21 வருடங்களாக நரக வேதனை.. போராடி உயிரைக் காத்த டாக்டர்கள்…!!!

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் எடையிழப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 10 நாட்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, நன்றாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டது.…

Read more

லஞ்சம் கேட்டு துன்புறுத்தல்…. லாரியின் உரிமையாளர் போராட்டம்… மின்கம்பிகளை பிடித்து தற்கொலை மிரட்டல்… அதிரிச்சி வீடியோ..!!

தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் அணில் கவுட் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லாரி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாக கூறி அவர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். அப்போது அவர் தனது…

Read more

போலீஸை துப்பியால் சுட்ட பிரபல ரவுடி…. குண்டுக்கட்டாக தூக்கிய காவல்துறை….!!

தெலுங்கானாவில் பிரபல கொள்ளையரான பத்துலா பிரபாகர் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபோலி என்ற இடத்தில் உள்ள பப்பில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரவுடியை மடக்கி பிடிக்க காவல்துறையினர் ரகசியமாக அந்த பப்புக்கு சென்றனர். அப்போது அந்த ரவுடியை…

Read more

“இனி குழந்தைகளை இந்த நேரத்தில் படம் பார்க்க அனுமதிக்க கூடாது”… மாநிலம் முழுவதும் பறந்தது அதிரடி உத்தரவு..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது அந்த தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

குழந்தைகள் சினிமா பார்க்க கட்டுப்பாடு…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பின்பும் சினிமா பார்ப்பதால் தூக்கம் கெட்டு குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த…

Read more

“லாரி கவிழ்ந்து ஆட்டோ மீது இரும்பு கம்பிகள் விழுந்து பெரும் விபத்து”…‌ 4 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பலி… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று காலை ரயில் தண்டவாளங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய கம்பிகளை லாரி ஒன்று ஏற்றி சென்றது. இந்நிலையில் பெட்ரோல் பம்ப் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 2 ஆட்டோக்களை முந்தி செல்ல முயன்றது. அப்போது…

Read more

‘Drill Man’…. ஒரு நிமிடத்தில் 57 மின்விசிறிகளை நாக்கால் நிறுத்தி சாதனை… வீடியோ வைரல்…!!

தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட்டை என்ற பகுதியில் பிராந்தி குமார் பணிக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ட்ரில் மேன் என்ற பெயரும் உள்ளது. இவர் மூக்கில் ஓட்டை போடுவது, மின்விசிறியை நிறுத்த விரலை பயன்படுத்துவது போன்ற விசித்திரமான ஸ்டண்டுகளை செய்து பெயர்…

Read more

இப்படி கூட நடக்குமா…? முட்டை ஒன்னு தான்… ஆனால் கோழி குஞ்சு ரெண்டு… அதிசயம்..!!!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷேக் தவ்பிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான கோழிகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு கோழி முட்டைகளை அடைகாத்து வந்துள்ளது. அந்த அடைகாக்கப்பட்ட ஒரு முட்டையிலிருந்து நேற்று 2…

Read more

பூட்டிய கடையில் தீ விபத்து…. இது தான் காரணம்…. போலிஸ் விசாரணை….!!

தெலுங்கானா மாநிலம் மாதாபூர் அருகே இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் உணவகம் மற்றும் மதுபான பார் செயல்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு எப்போதும் போல் பார் மற்றும் உணவகம் மூடப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு தீ விபத்து…

Read more

“பைக் இருந்தா தானே EMI கேட்பீங்க…” மிரட்டிய ஊழியர்கள் கண்முன்னே பைக்கை தீவைத்து எரித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் இஎம்ஐ மூலம் மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். மாதம்தோறும் அவர் சரியாக இஎம்ஐ செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் சில காரணங்களால் அவரால் இஎம்ஐ செலுத்த முடியவில்லை. இந்த…

Read more

காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 100 கோடி நன்கொடை வழங்கிய அதானி… வேண்டாம் என நிராகரித்தார் முதல்வர்..!!

அதானி குழுமம் 100 கோடி ரூபாயை நன்கொடையாக யங் இந்தியா திறன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது. ஆனால் தெலுங்கானா அரசு, அதை நிராகரித்து விட்டதாக ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, அந்த பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு நிறுவனங்கள்…

Read more

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரும் அவரது மனைவியும் கொடூர கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்.!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆம்பர் பேட்டை பகுதியில் சாய் பாபா நகர் தெருவில் வசித்து வந்தவர் லிங்கா ரெட்டி (80). இவருக்கு ஊர்மிளா தேவி (75) என்ற மனைவி இருந்துள்ளார். லிங்கா ரெட்டி ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார்.…

Read more

SBI வங்கியில் அசம்பாவிதம்…. 14.94 கோடி நகைகள் கொள்ளை….!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் எஸ்பிஐ வங்கி ஒன்று அமைந்துள்ளது. இந்த வங்கியில் கடந்த ஒரு வருட காலமாக காவல் பணிக்கு யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சம்பவத்தன்று ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கியின் உள்ளே சென்று…

Read more

Insta காதலை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்… கடைசியில் அரங்கேறிய கொடூரம்… காதலன் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், அப்குடாவில் வசிக்கும் சிந்து என்கின்ற விக்னேஷ் (22) என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. விக்னேஷ் அந்த சிறுமியிடம் தான் அவரை திருமணம் செய்து…

Read more

இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு வழங்கப்படும்… மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

மக்களிடையே மின்சாரம் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தெலுங்கானா அரசின் புதிய அறிவிப்பு கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மக்களை ஈர்க்கும் விதமாக 100% சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மின்சாரத்தில்…

Read more

Breaking: தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடக்கம்…!!

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஏற்கனவே சில மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ்…

Read more

இப்படியும் ஏமாற்றுவாங்களா….? Zomato Hyperpure கிடங்கில் திடீர் ஆய்வு…. உணவு பாதுகாப்பு ஆணையர் அதிரடி….!!

தெலுங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர், ஹைதராபாத் குகட்பல்லியில் உள்ள Zomato Hyperpure நிறுவனத்தின் கிடங்கில் அக்டோபர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். சில பொருட்களின் காலாவதி தேதியை சோதித்த போது பேக் செய்யப்பட்ட தேதி என்று அக்டோபர் 30ஆம் தேதி அச்சிடப்பட்டிருந்தது.…

Read more

Mayonnaise-க்கு தடை….. தெலுங்கானா அரசு அதிரடி உத்தரவு….!!

ஹைதராபாத் பஞ்சாரா பகுதியை சேர்ந்த 20 பேர் குறிப்பிட்ட ஒரு கடையில் மோமோஸ் சாப்பிட்டு உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரேஷ்மா பேகம் என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் மோமோஸில் வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் உயிரிழப்புக்கு…

Read more

சொத்தை தராத கணவன்…. போட்டு தள்ளிய மனைவி…. 3 பேர் கைது….!!

தெலுங்கானா குடகு பகுதியில் உள்ள காபி எஸ்டேட் ஒன்றில் தொழிலதிபர் ரமேஷ் என்பவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரமேசின் இரண்டாவது மனைவியான நிஹாரிகாவை கைது செய்துள்ளனர். மேலும் நிஹாரிகாவின்…

Read more

நெஞ்சை உலுக்கும் சோகம்…. தந்தை இறந்த ஒரு மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை… அழுவதா, மகிழ்வதா…? கதறும் தாய்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சிவா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இதில் லட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவா திடீரென ஒரு விபத்தில்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காங்கிரஸ் கட்சி தலைவர் சாலையில் கொடூர கொலை… பெரும் அதிர்ச்சி..!!!

தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜக்தியால் மாவட்ட காங்கிரஸ் தலைவராக கங்கா ரெட்டி ‌(56) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

இப்பதான் ஓட்டி பழகுறேன்… “ஒரே ஒரு அழுத்து”… குளத்துக்குள் பாய்ந்த கார்… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த நபர்கள் …!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜனகாமா என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர் பதற்றத்தில் பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கார் நிலைத்தடுமாறி சாலைக்கு அருகில் இருந்த குளத்தில்…

Read more

7ஆம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறல்…. தீ வைத்து கொளுத்திய உறவினர்கள்…. வெளியான காணொளி….!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 19 வயது இளைஞன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். உதவிக்கு சிறுமி சத்தம் போட்டதால் அக்கம்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய தொகையை நிதியாக கொடுத்த மகேஷ் பாபு.. எவ்வளவு தெரியுமா..?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் இந்திய நடிகர், சினிமா ஊடகவியலாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது நடிகர் மகேஷ்பாபு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத், தெலுங்கானாவில் ஏற்பட்ட பெரும் மழை சேதங்களுக்கு…

Read more

விடிய விடிய பலாத்காரம்… மூதாட்டியை அடைத்து வைத்த காமக்கொடூரன்… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா வெங்கடாபுரம் கிராமத்தில், ஒரு காமக்கொடூரன் மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து, இரவு முழுவதும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் எனும் சந்தேகநபர், குறைந்த வயது பெண்கள் தொடர்பாக இடையூறு செய்பவராகக் கருதப்படுகிறார். நேற்று முன்தினம் இரவு,…

Read more

அடடே..! இது நல்ல ஐடியாவா இருக்க… மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளி… ஆட்சியரின் அசத்தல் பிளான்… குவியும் பாராட்டுகள்..!!

தற்காலத்தில், பல்வேறு துறைகளில் கண்டெய்னர் கட்டிடங்கள் பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக, விலை குறைவாகவும், எளிதில் இடமாற்றம் செய்யக் கூடியதாகவும் இருப்பதால், இவை பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. விடுதிகள், உணவகங்கள், கடைகள் என பல துறைகளில் இவற்றைக் காணலாம். தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில்,…

Read more

அடடே…! எல்லோரும் சமம் தான்.. போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் திருநங்கைகள்… அரசு புதிய அதிரடி முடிவு…!!

ஹைதராபாத் அரசு திருநங்கைகளுக்கு போக்குவரத்து துறையில் பணிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து துறை காவலாளிகளுக்கு உதவியாக அவர்களுக்கு பயிற்சிகள் அளித்து பணியில் அமர்த்த உள்ளதாகவும் தெரிவித்தது. அவர்களுக்கென்று தனித்தனி யூனிபார்ம் வடிவமைக்கப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இது குறித்து…

Read more

தென்மேற்கு பருவ மழை எப்போது வரை நீடிக்கும்… வெதர்மேன் ரிப்போர்ட் இதோ…!

தெலங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட நீண்ட நாட்கள் நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 20 வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீடித்த மழை ஒருபுறம் விவசாயிகளுக்கு வரமாக அமைந்தாலும், மறுபுறம் பொதுமக்களுக்கு பல்வேறு…

Read more

Bike-காக மாணவன் தற்கொலை…. உண்மை தெரியாம அவசரப்பட்டுட்டியே…. கதறும் தாய்….!!

தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

தொடர் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்… தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா…!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே சிக்கிக்கொண்டன. அதோடு…

Read more

Other Story