குருவாயூர் ரயில் இன்று (மே 21) மாற்றுப் பாதையில் இயக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மே 21ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் குருவாயூர் செல்லும் விரைவு…
Read more