அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!

சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…

Read more

Other Story