“தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி”… பெண் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்..!!
தென்காசி மாவட்டம் பெரியசாமிபுரம் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த புதன் கிழமை இரவு நேரத்தில் அவருடைய விவசாய நிலத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.…
Read more