மதிமுக மல்லை சத்யாவிற்கும், துரை வைகோ இடையே கருத்து வேறுபாடு…. சமரசம் செய்து வைத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…!!
மதிமுகவில் மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. நிர்வாகிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் இந்த விவகாரம் மேலும் பூதாகரமாகியது. மல்லை சத்யாவை மதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று திருச்சி மாவட்டம் மதிமுகவினர் தனி தீர்மானம் நிறைவேற்றி…
Read more