காஷ்மீரில் விபத்து…. துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்காமல் நிறுத்திவைப்பு….!!!!
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான துருவ் ஹெலிகாப்டர் காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை அன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு தொழில்நுட்ப பணியாளர் இறந்தார். அதோடு இரண்டு விமானிகள் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து ராணுவத்தின் அனைத்து துருவ் ஹெலிகாப்டர்களும் பறக்காமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.…
Read more