பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த துனிசியா முன்னாள் பிரதமர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!
வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் பிரதமராக அலி லராயோத் என்பவர் 2013 முதல் 2014 வரை ஆட்சி செய்தார். அப்போது பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அந்த புகாரின் படி கடந்த 2022…
Read more