“பூனைக்குட்டி வெளியே வந்துட்டு”… மொழியை அழிப்பது தான் சிறந்த வழியா..? துணை ஜனாதிபதிக்கு எம்பி கனிமொழி கண்டனம்…!!!
டெல்லியில் 98-வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு இன்று தொடங்கிய நிலையில் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் நேற்று இந்த மாநாட்டின் பிரதிநிதிகளோடு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆலோசனை நடத்தினார். அவர் பேசியதாவது, ஒரு நாடு…
Read more