துணைக்கோள்களில் நீர் இருக்க வாய்ப்பு…. நாசா விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு….!!!

யுரேன்ஸின் 4 பெரிய துணைக்கோள்களில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா அறிவியலாளர்கள் ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகளானது யுரேனஸ் கோழினுடைய நான்கு துணைக்கோள்கள் என்பவை அவற்றின் பணி மூடிய மேற்பரப்புகளுக்கு அடியில் ஆழமான கடல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.…

Read more