8 ஆண்டுகளாக எனக்கு பேச சுதந்திரம் கிடைக்கவில்லை… ஆனால் கடவுள் நிச்சயமாக வாய்ப்பு கொடுப்பார்… நடிகர் திலீப் வேதனை…!!!
மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் திலீப். மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு அடுத்த படியாக இடம் பிடித்திருக்கும் இவர் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார். அதன் பின் ஜாமினில்…
Read more