தமிழக அரசு பள்ளிகளில் திறன் மேம்பாட்டு போட்டிகள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் திறனை மேம்படுத்தும் விதமாக வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சுற்றுச்சூழல்…
Read more